மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரம் கமலாதேவி அவர்கள் 02/08/2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் புதன்கிழமை 02/08/2023 02.00மணிக்கு வில்வளை வீதி ,மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறு பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்