26.09.2023 செவ்வாய்க்கிழமை அன்று மயில்வாகனப்புலவர் சனசமூக நிலையக் கட்டடத்தில் இடம் பெற்றது. இக்கூட்டத்திற்கு சமாச அபிவிருத்தி உத்தியோகத்தர் S பாலரவி அவர்களும் கணக்கு ஆய்வாளர் கயேந்தினிஅவர்களும் வருகை தந்திருந்தனர்
புதிய நிர்வாக உறுப்பினர்களாக தலைவராக மா செல்வநாயகி மற்றும் செயலாளராக வா சிவனேஸ்வரி மற்றும் பொருளாளராக இ செல்வராணி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.



