பாராட்டி வாழ்த்துகின்றோம்

0 comments

 பாடசாலைக்கும் எம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த  மாணவ, மாணவிகளுக்கும் பயிற்றுவித்த  ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றோம்.



யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவன் செல்வன் ஜெகதீஸ்வரன் சானுஜன் அகில இலங்கை தமிழ்த்தின போட்டியில் வலய மட்டத்தில் தனி நடனம் பிரிவு 02இல் முதலிடம் பெற்றுள்ளார்.



யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவி செல்வி டொண்பற்றிக் சியானியா அகில இலங்கை கணிதப் போட்டியில் வலய மட்டத்தில் 03ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.





Aucun commentaire:

Enregistrer un commentaire