நல் ஆசானுக்கு சேவைநலன் பாராட்டு விழா
யா/மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கடந்த 11.01.2021 முதல் ஆசிரியராக கடமையாற்றிய வேளையில் தரம் 5 மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் கற்பித்து 31.12.2022 ஓய்வெய்திய ஆசிரியர் "செல்லத்துரை யோகநாதன்"அவர்களுக்கு அதிபர்,ஆசிரியர்களுடன் இணைந்து தரம் 5 மாணவர்கள்,பெற்றோர்கள் 26.07.2023 அன்று நடாத்திய சேவைநலன் பாராட்டு விழாவின் பதிவுகள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)