யாழ். மறை மாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தினால் 2022 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மறைக்கல்வித் தேர்வில் சித்திபெற்ற யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு..!

0 comments
யாழ். மறை மாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தினால் 2022 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மறைக்கல்வித் தேர்வில் சித்திபெற்ற யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 27.09.2023 அன்று பாடசாலையில் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.
அதன் சில பதிவுகள்...














 

Aucun commentaire:

Enregistrer un commentaire