அமரர் கலாபூஷணம் சூசைப்பிள்ளை அகஸ்ரின் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வின் வழியில்..!

0 comments
அமரர் கலாபூஷணம் சூசைப்பிள்ளை அகஸ்ரின் அரங்கு  இன்று இடம்பெற்ற நிகழ்வின் வழியில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம். கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா 13.10.2023 (வெள்ளிக்கிழமை) அன்றைய தினம்  சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.  





 

Aucun commentaire:

Enregistrer un commentaire