மாதகல் புனித தோமையார் முன்பள்ளி சிறுவர்களுக்கு 04.10. 2023 புதன் கிழமை அன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் வல்லாரைக் கன்றுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)