மாதகல் வடக்கை பிறப்படமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சச்சிதானந்தன அவர்கள் 16.10.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 17.10.2023 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்