வாழ்த்துப் பாமாலையும் ,நன்றி நவிலலும்
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் கடந்த நான்கு வருடங்களாக இறைபணியாற்றி மக்களை விசுவாச வாழ்வில் வழிநடத்தி பணித்தளம் மாற்றம் பெற்று செல்லும் எம் தந்தையை செல்லும் பங்குகளிலும் உடல்,உள ,ஆன்மீக சுகத்துடன் நற்பணியாற்ற இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவேண்டுகின்றோம்.