மாதகல் தெற்கு பிரிவில் வில்வளை பாணாகவெட்டி வாய்க்கால் கரையில் பனம் விதைகள் நாட்டப்பட்டன. இதில் கிராமமட்ட உத்தியோகத்தர்கள்..!

0 comments

2/11/2023ன்று J/151 மாதகல் தெற்கு பிரிவில் வில்வளை பாணாகவெட்டி வாய்க்கால் கரையில் பனம் விதைகள் நாட்டப்பட்டன. இதில் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



 

Aucun commentaire:

Enregistrer un commentaire