மாதகல் நுணசை முருகன் அறக்கட்டளையால் மானிப்பாய் கட்டுடையில் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட..!

0 comments

மாதகல் நுணசை முருகன் அறக்கட்டளையால் மானிப்பாய் கட்டுடையில் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மூன்று குடும்பங்களுக்கு புலம் பெயர்ந்து வரும் கனடா முத்துலிங்கம், அரவிந்தன், கல்ரோயர், கனடா இராஜேஸ்வரி கோவில் பத்தர் ஆகியோரின் நிதியுதவியில் மலசலகூடம் கட்டி கொடுக்கப்பட்டது.









 

Aucun commentaire:

Enregistrer un commentaire