அமரர்.அந்தோனிப்பிள்ளை லூர்துநாயகி

0 comments


 மாதகல்  தோமையார் வீதியைப் பிறப்படமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லூர்துநாயகி அவர்கள் 19.11.2023 அன்று காலமானார்.


அன்னாரின் பூதவுடல் 20.11.2023 திங்கட்கிழமை  பி.ப 2:30 மணியளவில் கனால் வீதி மாதகலில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் 
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire