…::மரண அறிவித்தல்::…
பிறப்பு :23/ 05 /1945
இறப்பு : 24/12/2013
|
||
உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும் மாதகலை வதிவிடமாகவும், தற்போது லண்டனில் வசித்தவருமாகிய கனகசபை தனபாலசிங்கம் (ஒய்வுபெற்ற கட்டட வரைவல்லுனரும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும், நீர்ப்பாசனத் திணைக்களம்) கடந்த (24.12.2013) லண்டனில் காலமாகிவிட்டார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை (மலாயன் Pensioner ) சீனிக்குட்டி தம்பதியரின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், சேதுபதி (ராணி) யினி அன்புகி கணவரும், நிற்தா, துந்தா, தர்ன், நிரோன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் (சாத்திரியார்), கமலாம்பிகை நகமித்திரன் மற்றும் புஸ்ப லீலாவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை)மயில்வாகனம், சுந்தர காந்தன் (ஓய்வுபெற்ற உப அதிபர்) ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார். காலஞ்சென்ற நேசரத்தினம், விக்ரமரத்னா (ஓய்வு பெற்ற தலைமை தாதி), மங்கையர்க்கரசி சான்டேர்ஸ், காலஞ்சென்ற துரைராசா சரவணமுத்து (ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர்) ஆகியோரின் மைத்துனரும், ஸ்ரீராம் பொன்னுத்துரை (லண்டன்), காலஞ்சென்ற நேமிநாதன் அம்பலவாணர், கீதாஞ்ஜினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தனுராம், துசாணி, அஷ்வினி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.01.2014) வியாழக்கிழமை பிற்பகல் லண்டனில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் : யாழினி பாலேந்திரன்தொடர்புகளுக்க ுயாழினி பாலேந்திரன் – இந்திரகோட்டம் கோயில் வளவு, உரும்பிராய் வடக்கு, உரும்பிராய், 0044 7776573787, 021 3210064, 021 223 0456
| ||
