…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 25/ 05/ 1945
இறப்பு : 08/12/2014
|
||
யாழ். மாதகல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் மல்லாகம், வவுனியாவை வதிவிடமாகவும்
கொண்ட திருமதி. ஜோகபாக்கியம் பாண்டித்துரை அவர்கள் திங்கட்க்கிழமை
(08/12/2014) அன்று காலமானார்.
| ||
