திரு ராமலிங்கம் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்
(Tea Factory Superintendent)
பிறப்பு : 10 செப்ரெம்பர் 1927 — இறப்பு : 21 ஏப்ரல் 2015
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஆப்பிரிக்கா Mozambique, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், செல்லத்துரை, தங்கம்மா, மற்றும் பொன்னம்மா, நடராஜா, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலநாதன்(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,
முரளிதரன், தேவா மயூரன், அனிதா கிரண் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
டிலன், ரேயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
விமல்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 11:45 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Road, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
விமலநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089250406