திரு.கந்தையா சின்னையா
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 0000/00/00
இறப்பு : 28/02/2016
திரு.கந்தையா சின்னையா
மாதகலை பிறப்பிடமாகவும் மலேசியாவில் வளர்ந்து அளவெட்டியில் வசித்து வந்த கந்தையா சின்னையா அவர்கள் [28/02/2016] அன்று காலமாகிவிட்டார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.