மு/ இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் கிராமத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு மதிய உணவுக்கான பணமும் வழங்கப் பட்டன. அன்னாரின் ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்பதோடு நன்றியும் கூறுகின்றோம்….
மாதகலைச் சேர்ந்த அனிற்ரன் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அப்பம்மாவால் மாத்தளன் பகுதியில் இருந்து வரும் எம் பாடசாலை மாணவர்கள் மூவருக்கு துவிச்சக்கர வண்டிகள் நேற்றையதினம் வழங்கப் பட்டது. இவர்களுக்கு எம் நன்றிகள்.





