எம் மாதகல் மண்ணில் எம்மவர்களால்
உருவாக்கப்பட்ட ஓர் அழகிய குறும்படம் இதோ உங்கள் பார்வைக்கு!இதுபோன்று
எம்மவர்கள் தமது கலைத்திறனை தமது படைப்புகள் மூலம் வளர்த்திட எம்
இணையத்தளத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வளர்க உங்கள் படைப்புகள்! வாழ்க எம் மண்ணின் பெருமை…!