திரு.மரியநாயகம் திருச்செல்வநாயகம்

0 comments

…::அகாலமரணம்::…

பிறப்பு : 1958/11/02
இறப்பு : 22/05/2011

திரு.மரியநாயகம் திருச்செல்வநாயகம் 
யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும், 15 Forestgarden, Tottenham, London - N17 6XA ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியநாயகம் திருச்செல்வநாயகம் அவர்கள் 22/05/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மரியநாயகம் காணிக்கைமுத்து தம்பதியரின் அருமைப் புதல்வரும் சாந்தியின் அன்புக் கணவரும் சங்கீதா, விமலறூபன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும் விமலாதேவி (இந்தியா), வயிலற், ராணி, யஸ்ரின் (கனடா),  அருள்நாயகம் (கனடா), ஜெகநாதன் (சிவராதா, நியூசிவராதா, நியூலிற்றில் இந்தியன் உரிமையாளர்), காலஞ்சென்ற வர்களான அன்ரன், குலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் செல்வராசா சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தி அவர்களின் அன்புக் கணவரும், சங்கீதா, ரூபன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னாரது இறுதிச் சடங்கு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : சகோதரர்கள்.  
தொடர்புகளுக்கு   
சகோதரர்கள். - மாதகல்.

Aucun commentaire:

Enregistrer un commentaire