…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 0000/00/00
இறப்பு : 15/07/2016
திரு. இராசரத்தினம் புவனலொஜன்
மாதகல் விபுலானந்தர் வீதியை சேர்ந்த திரு.இராசரத்தினம் புவனலொஜன் அவர்கள் 15.07.2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று
பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்