மாதகல் சிவன்கோவில் இடம் பெற்ற கார்த்திகை தீபத்திருநாள்…!

0 comments








28/11/2016-மாதகல் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற முதலாவது,இரண்டாவது கார்த்திகை சோமவாரம் 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பாக இடம் பெற்றன…!














14/11/2016-மாதகல் சிவன் ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்ற அன்னாபிஷேகம்…!
பல சிறப்புகளும் தத்துவாா்த்தங்களும் நிறைந்த ஐப்பசி பெளர்ணமி தினம் அன்று(14.11.2016)சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகம்...










11/11/2016 மாதகல் நுணசை கூடல்விளாத்தி அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமெளலீஸ்வரர் தேவஸ்தானத்தில் இடம் பெற்ற இயம சம்ஹார பெருவிழா நிகழ்வுகள்…!
மாதகல் கிராமத்தில் முதன் முறையாக நடாத்தும் கால சம்ஹார பெருவிழா நிகழ்வுகள்...























மாதகல் நுணசை கூடல்விளாத்தி அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமெளலீஸ்வரர் தேவஸ்தானத்தில் இடம் பெற்ற இயம சம்ஹார பெருவிழா காணோளி உங்கள் பார்வைக்கு…!
11.11.3016 அன்று நடைபெற்ற காணோளி உங்கள் பார்வைக்கு...
26 oct. 2016 சர்வதேச ஆகம சிந்தனை கழகம் பெருமையுடன் (மாதகல் கிராமத்தில் முதன் முறையாக) நடாத்தும் கால சம்ஹார பெருவிழா…!
மார்க்கண்டேயர் சிவனிடம் சிவபூஜை பலனால் சிரஞ்சீவி தன்மையும் தீர்க்காயுளும் பெற்றமையை பக்தர்களுக்கு நினைவூட்டும் இவ்வுன்னத விழாவில் அனைவரும் கலந்து எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்வீர்களாக …சுபம்…ஆகம சிந்தனை கழகத்தின் புதிய முயற்சியாகவும் ,அடுத்த கட்ட வளர்ச்சியாகவும் அமையகின்ற What’s app இன் மூலம் குருகுலக்கல்வி (ஸ்ரீதேவி வேதாகம கலாசாலை) எனும் இந்த அமைப்பானது பெரியோர்களுடைய ஆசிகளும் இறையருளும் கைகூடி அன்று (20/10/2016)எம் ஆலயத்தில் மங்கள விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பிக்கப்பெற்றுள்ளது.







20/08/2016 மாதகல் சிவன்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற புரட்டாதி சனிக்கிழமை அன்று பக்தர்கள் அனைவரும் விரதத்தினை அனுஸ்டித்து எள்ளெண்ணை சட்டி எரித்து தமது தோசங்களை நிவர்த்தி செய்தனர்…!





















18/06/2016 மாதகல் நுணசை கூடல்விளாத்தி சாந்தநாயகி சமேத சந்தர மௌலீஸ்வரர் திருக்கோயில் மணவாளக் கோல விழாவின் பதிவுகள்…!




























Aucun commentaire:

Enregistrer un commentaire