…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 00/00/0000
இறப்பு : 18/03/2017
திருமதி மரியதாஸ்,பிலோமினா(ராசாத்தி)
மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிலோமினா (ராசாத்தி) மரியதாஸ் நேற்று (18.03.2017) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர் - செபமாலைமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வியும், சாந்தியாப்பிள்ளை மரியாதாஸின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான லூர்த்தநாயகி, செல்வம் , சவுரிமுத்து, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், செல்வமணி, தோமஸ்ராஜன் ஆகியோரின் பாசமிகு தாயும், பத்திநாதர்(ராசா), ரெஜி ஆகியோரின் மாமியும், சுதன், சுறீன், அருட்பணி சுமன்(உதவி பங்குத்தந்தை இரணைப்பாலை ) சுதீன்(கனடா), சுஜீதா, றெஸ்ரின், றோசலீன், மணிமொழி, நிமலினி (கனடா), ரஜித் (கட்டார்), ஆகியோரின் பேர்த்தியும், மரிஷனன், கெஸ்ரன் றிசாணி(கனடா) , றிசானா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (20.03.2017) திங்கட்கிழமை முற்பகல் 09.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கானால் வீதி,
மாதகல், யாழ்ப்பாணம். தகவல் பிள்ளைகள்
0776647701 , 0777972820
