திரு. செபஸ்ரியாம்பிள்ளை கிறிஸ்துராசா
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 00/00/0000
இறப்பு : 01/04/2017
திரு. செபஸ்ரியாம்பிள்ளை கிறிஸ்துராசா(டேவிட்)
யாழ். மாதகல் பழைய சந்தைவீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை.கிறிஸ்துராசா(டேவிட்) அவர்கள் 01/04/2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்