மாதகல் சென் தோமஸ் ஜக்கிய வி,கழகம் அரியாலை உதைபந்தாட்ட மைதானத்தில் அரியாலை உதைபந்தாட்ட மைதானத்தில் 02.04.2017அன்று நடைபெற்ற பிரதேச செயலக மட்ட உதைபந்தாட்டப் போட்டியில்...!
காரைநகர்.கோப்பாய் ஆகிய பிரதேசசெயலக வி.கழகங்களை எதிர்த்து மாதகல் சென் தோமஸ் ஜக்கிய வி,கழகம் மோதிய நிகழ்வுகள்…