அமரர். இராமசாமி பரமநாதர்

0 comments

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 14/05/2017

அமரர். இராமசாமி பரமநாதர்


யாழ். மாதகல் நாவலர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி பரமநாதர் அவர்கள் 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ராதாகிருஸ்ணன்(மகன்)

Aucun commentaire:

Enregistrer un commentaire