திருமதி. மரியசூசைநாதர் மேரிதிரேசா
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 03/10/1950
இறப்பு : 22/04/2017
திருமதி.மரியசூசைநாதர் மேரிதிரேசா
(திரவியம் )
யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையடியை பிறப்பிடமாகவும், மாதகல் துறைமுகத்தை வதிவிடமாகவும் கொண்ட மரியசூசைநாதர் மேரிதிரேசா அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்