திருமதி. சொர்ணலக்‌ஷ்மி கதிரவேலு (ராணி)

0 comments

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 29/06/2017

திருமதி.சொர்ணலக்‌ஷ்மி கதிரவேலு (ராணி)

யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலக்‌ஷ்மி கதிரவேலு 29/06/2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire