திருமதி.நிறஞ்சன் சாளினி
…::அகாலமரணம்::…
பிறப்பு : 10/08/1991
இறப்பு : 28/07/2017
திருமதி.நிறஞ்சன் சாளினி
யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், அலைகல்லுப்போட்டகுளம் ஓமந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நிறஞ்சன் சாளினி அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னாரின்
பூதவுடல் (01/08/2017 ) முற்பகல் 11.00 மணியளவில் மாதகல் போதி இந்து
மயானத்திற்கு தகனக்கிரிகைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
நிறஞ்சன்(கணவர்)