நாச்சிக்குடாவில் தொடர்ந்து வாழும் எம் பங்கு மக்களால் 07/07/2017 பங்குத்தந்தை சுமன் அடிகளாரால் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது மறுநாள் 08/07/2017 நற்கருணை வழிபாடும் ,தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது திருவிழாத் திருப்பலியானது 09/07/2017 அன்று காலை 07 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து திருச்சுருபப் பவனியும் ,திருச்சுருப ஆசீரும் பங்குத்தந்தை சுமன் அடிகளாரால் வழங்கப்பட்டது...































