திருமதி.கந்தசாமி பத்மாவதி
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 12/04/1957
இறப்பு : 10/09/2017
திருமதி.கந்தசாமி பத்மாவதி
யாழ். மாதகல் இராசாத்தி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்ரா மாவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பத்மாவதி அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்செல்வன்(ராசன்- லண்டன்), தர்சினி(அராலி), பத்மராஜ்(மதன்- லண்டன்), நிஷாந்தனி(கொழும்பு), ஜெயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேஸ்வரி(கனடா), தெய்வேந்திரம்(கனடா), காலஞ்சென்ற ஞானேந்திரராசா மற்றும் புஸ்பராணி(இலங்கை), சந்திராவதி(நெதர்லாந்து), வசந்தகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துஷாந்தினி(லண்டன்), சதீஸ்காந்(அராலி), ராஜினி(லண்டன்), சீறீபரன்(கொழும்பு), சீறீதரன்(கரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் இராசரத்தினம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினோசன், றதுசன், மதுசன், தருண், மிதுரா(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சுவிந்தா, லோஜன், லோஜனா, விதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இராசாத்தி வீதி,
மாதகல்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் — செல்லிடப்பேசி: +94776513216
-தொலைபேசி: +94213216760 — இலங்கை
வவா — இலங்கை செல்லிடப்பேசி: +94777283818
சதீஸ் — இலங்கை செல்லிடப்பேசி: +94776003662
கரன் — பிரான்ஸ் தொலைபேசி: +33652382997
தெய்வேந்திரம் — கனடா தொலைபேசி: +14162680448
அருட்செல்வன்(ராசன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447474382323
பத்மராஜ்(மதன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447850218017