திரு. சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா

0 comments
...::5ம் ஆண்டு நினைவஞ்சலி::...



யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, நெதர்லாந்து, பிரான்ஸ், மொனோக்கோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்து ஆண்டு ஆனது அப்பா
மாநிலத்தில் நீ பிரிந்து!
தீராத துயரத்தில் தேம்புகின்றோம்
 நாம் இங்கு!

எங்களை விட்டுப் பிரிந்ததேன் 
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

வலியின் வேதனையில்
குழவி போட்ட ஓட்டைபோல் 
வானத்தைப் பார்த்து வடிக்கின்றோம்

கண்ணீர்கால ஓட்டத்தின் கட்டாயம்
காலனவன் செய்திட்ட சதியால்
கண் முன்னே காணாமல் போனீர்களே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!! 

தகவல்: குடும்பத்தினர்

யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, நெதர்லாந்து, பிரான்ஸ், மொனோக்கோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட மருமகனும்,

யோகேஸ்வரி(வேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவயோகராணி(சுதா), செந்தில்ராசா(செந்தில்), சாந்தராணி(சாந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜகுமார், கீதா, வடிவேற்கரசன்(சசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, பூமணி, மற்றும் இரத்தினம், காசிராசா, தங்கமுத்து, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, அம்பலவானர், கந்தசாமி, கருணை ஆனந்தன், சந்திரவதனம், பாலசுப்பிரமணியம், கமலம், மற்றும் செல்வராணி, புஸ்பகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிசா, வசிக்கா, யாதவன், பிரகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விக்னேஸ்வரன் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/12/2016, 08:00 மு.ப — 05:30 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Voie Romaine, 06000 Nice, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/12/2016, 08:00 மு.ப — 05:30 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Voie Romaine, 06000 Nice, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/12/2016, 08:00 மு.ப — 05:30 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Voie Romaine, 06000 Nice, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 08/12/2016, 08:00 மு.ப — 05:30 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Voie Romaine, 06000 Nice, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 09/12/2016, 08:00 மு.ப — 05:30 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Voie Romaine, 06000 Nice, France
கிரியை
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Voie Romaine, 06000 Nice, France
தகனம்
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Crématorium de Nice Côte d’Azur, Chemin du Roguez, 06670 Colomars, France
தொடர்புகளுக்கு
செந்தில்ராசா(செந்தில்- மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33954368639
செல்லிடப்பேசி: +33695674122
விக்னேஸ்வரன்(ராசன்- சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33617353028
சிவயோகராணி(சுதா- மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31402442070
செல்லிடப்பேசி: +31621836954
சாந்தராணி(சாந்தி- மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33141219042
செல்லிடப்பேசி: +33615220330
காசிராசா(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94212211837
செல்லிடப்பேசி: +94771617574
தங்கமுத்து(தங்கா- சகோதரி) — டென்மார்க்
தொலைபேசி: +4565316687
சிவஞானேஸ்வரி(ஈஸ்வரி- மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94756545842


Aucun commentaire:

Enregistrer un commentaire