தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள், துடுப்பாட்டப்போட்டி மற்றும் அதிஸ்ரலாப சீட்டுழுப்பு நிகழ்வுகள்..!

0 comments
நிகழ்வுகளிற்கு விருந்தினர்களாக திரு. வி.சிற்றம்பலம்(முன்னாள் விவசாய சம்மேளனத் தலைவரும் மற்றும் முன்னாள் மாதகல் நலன்புரிச் சங்க தலைவர். ) திரு .ஜேம்ஸ் பொப்ளர் (மாதகல் கிராம சேவகர்J/150) திரு. வி.தங்கராசா(மாதகல் நலன்புரிச் சங்க பொருளாளர்) கலந்து சிறப்பித்தனர். 

விநாயகர் விளையாட்டுக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிஸ்ரலாப சீட்டிழுப்பின் வெற்றியீட்டிய அதிஸ்ரசாலிகளிற்கு பரிசில்கள் வழங்கிய பொழுது எடுக்கப்பட்ட பதிவுகள்.
முதல் பரிசு:- திரு.செ.சுபாஸ்கரன்
(மாதகல் கிழக்கு)
இரண்டாம் பரிசு:-திரு. றொசான்
(பிரதான வீதி மாதகல்) 
மூன்றாம் பரிசு:-திருமதி. கோமதி
( வில்வளை மாதகல்)
மற்றும் போனஸ் பரிசில்கள் பெற்ற அதிஸ்ரசாலிகள்
அனைத்து அதஸ்ரசாலிகளிற்கும் எம் கழகம் சார்பாக வாழ்த்துக்கள்.
இவ் அதிஸ்ரலாப பற்று சீட்டுக்களை வாங்கி ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களிற்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


























































Aucun commentaire:

Enregistrer un commentaire