அமரர்.விசுவலிங்கம் மாணிக்கம்
...::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::...
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 10/09/1940
இறப்பு : 01/04/2018
அமரர்.விசுவலிங்கம் மாணிக்கம்
காஞ்சிபுரம் மாதகலைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் மாணிக்கம் அவர்கள் 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்