திருமதி.கந்தசாமி மகேஸ்வரி

0 comments
…::01ம் ஆண்டு நினைவஞ்சலி::… 

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 02/06/1946
இறப்பு : 13/06/2017

அமரர் திருமதி.கந்தசாமி மகேஸ்வரி

மாதகல் மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகேஸ்வரி 13/06/2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2017 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire