அமரர்.செல்லையா தம்பையா

0 comments

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தம்பையா அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற நகுலன், சாந்தகுமாரி(இலங்கை), பாலகிருஸ்ணன்(சமூர்த்தி உத்தியோகத்தர்), புஸ்பலதா(இலங்கை), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), ரவிந்திரன்(பிரான்ஸ்), யாழினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கந்தசாமி மற்றும் நடராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சண்முகநாதன்(இலங்கை), தயா(தாதி- இலங்கை), கீர்திகா(பிரான்ஸ்), திவ்வியா(பிரான்ஸ்), சுகந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலட்சுமிப்பிள்ளை, அழகம்மா, காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேந்திரன், ராணி, நாகம்மா, சரஸ்வதி, கடம்பராசா, கணேஸ்வரன்(இத்தாலி), ராசா(சுவிஸ்), காலஞ்சென்ற கண்ணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுவேந்திரா(லண்டன்), வசந்தகுமாரி(ஆசிரியை- இலங்கை), தவக்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஜெகநாதன்(கனடா), ரகுநாதன்(கனடா), புவனேந்திரன்(இலங்கை), கடம்பநாதன்(கனடா), சுரேந்திரநாதன்(இலங்கை), சாந்தரூபி(கனடா), மாலினி(ஐக்கிய அமெரிக்கா), தயாளினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சானுயா, குலதீபன், சங்கவி, கிருசாளினி, டானுயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மாதகல் விவுலனந்தர் வீதி,
மாதகல்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771327928
பாலகிருஸ்ணன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773367046
சாந்தகுமாரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779357680
பரமேஸ்வரன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768069925
ரவிந்திரன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768928513


Aucun commentaire:

Enregistrer un commentaire