பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் குளம் அமைக்கும் உதவிக்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக ஏழு இலட்சத்து இருபதினாயிரம் [7,20,000]ரூபாவினை வழங்கினர்..!
0
comments
பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் குளம் அமைக்கும் உதவிக்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக ஏழு இலட்சத்து இருபதினாயிரம் [7,20,000]ரூபாவினை வழங்கினர். இப்பணத்தினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு தங்கராசா அவர்கள், மாதகல் விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு தவராசா அவர்களிடம், குளம் அமைக்கும் பொறுப்பாளரான திரு சிற்றம்பலம் அவர்களின் முன்னிலையில் 17-01-2019 அன்று வழங்கினார். இத் திட்டத்தின் நன்மைகளை அறிந்து பிரித்தானியாவில் இயங்கும் இளவாலை சென் கென்றீஸ் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் [2,20,000]ரூபாவினை பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
1- நந்நீர் பற்றாக்குறையினை போக்குதல்
Inscription à :
Publier les commentaires (Atom)







