சண்டிலிப்பாய் – மாதகல் – நுணசை – கூடல்விளாத்தி அருள்மிகு ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நிகழ்வின் முழுமையான டிஜிட்டல் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்..!
மாதகல் நுணசை கூடல்விளாத்தி அருள்மிகு ஶ்ரீ சாந்தநாயகி அம்பிகா சமேத ஶ்ரீ சந்திரமௌலீஸ்வர சுவாமி தேவஸ்தானம் மாசி மகா மஹோற்சவம்..! மாதகல் சிவன் கோவில் சிறப்பாக நடைபெற்ற தர்மவ்ருஷப த்வஜாரோஹனம (முகூர்த்தக்கால் நாட்டல் பத்திரிகா படன நிகழ்வு 31.01.2019)