திருமதி. குகராசா தயாசலா

0 comments
…::04ம் ஆண்டு நினைவஞ்சலி::…
…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 06/ 09 /1966 இறப்பு : 03/04/2015
திருமதி. குகராசா. தயாசெலா
 மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகராசா. தயாசெலா அவர்கள் 03-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 அன்னாரின் இறுதிக் கிரியைகள் (05.04.2015) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire