அமரர்.முதலித்தம்பி முருகேசு

0 comments
 

 அமரர்.முதலித்தம்பி முருகேசு

யாழ்.மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முதலித்தம்பி முருகேசு அவர்கள் (13-05-2019) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

  அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 10:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்

              ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.                                  

தகவல்

குடும்பத்தினர் 

Aucun commentaire:

Enregistrer un commentaire