மாதகல் தெற்கு J/151 கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற J/151 கிராம சேவையாளர்..!

0 comments
மாதகல் தெற்கு J/151 கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற J/151 கிராம சேவையாளர் திருமதி வன்சிகா மற்றும் J/151 கடமையாற்றிய சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி கணேஸ்வரி மற்றும் J/151 கடமையாற்றிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி புஸ்பராணி ஆகியவற்றுக்கு 27.05.2019 அன்று மாணவர்கள் ஆகியோருக்கு மாதகல் J/151 பிரிவிற்கு உட்பட்ட மக்களால் பிரியாவிடை மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் மாலை 03.00 மணிக்கு மயில்வாகனப்புலவர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விருந்தினராக பிரதேச சபை உறுப்பினர் திருமதி வா.சிவனேஸ்வரி கலந்து சிறப்பித்தார். திருமதி யெயராணி தலைமையில் இவ் நிகழ்வு நடைபெற்றது.
























Aucun commentaire:

Enregistrer un commentaire