திருமதி.தவமணிதேவி நவரத்தினம்
திருமதி.தவமணிதேவி நவரத்தினம்
யாழ்.மாதகல் இராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி நவரத்தினம் அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்