அமரர்.திரு.கந்தையா கிருஸ்ணமூர்த்தி

0 comments

..::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::...  

திரு.கந்தையா  கிருஸ்ணமூர்த்தி
 யாழ்.மாதகல் காஞ்சிபுரம் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகக்கொண்ட கந்தையா கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire