திரு சேதுராசா குணரத்தினம்
..::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::...

திரு சேதுராசா குணரத்தினம்
( குணம்-மில்கார முதலாளி)
யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராசா குணரத்தினம் அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-06-2019 திங்கட் கிழமை அன்று மு.ப 13:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுபந்தன்-மகன்(கனடா)
தொடர்புகளுக்கு -00016479145355 subanthan