யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.பூ.அன்பழகன் என்பவர் தனது சொந்தக்காணியில் தனது சொந்த நிதியுதவியுடன்..!

0 comments

யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.பூ.அன்பழகன் என்பவர் தனது சொந்தக்காணியில் தனது சொந்த நிதியுதவியுடன் இக் குழாய்க்கிணறு, மோட்டா மோட்டர் அறை மோட்டர் மற்றும் நீர்விநியோக குழாய் என்பன அமைக்கப்பட்டு 13.11.2019ஆம் திகதி மாணவர் பாவனைக்காக வழங்கப்பட்டது.

யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திரு.பூ.அன்பழகன் அவர்கள் புதிதாக மோட்டார் அறை ஒன்றினை அமைத்து மோட்டார் பொருத்துவதற்குரிய ஆரம்பகட்ட வேலைகளை 06.11.2019அன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.  

இவரது பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்…



















Aucun commentaire:

Enregistrer un commentaire