திருமதி.ராசலட்சுமி கதிர்காமநாதன் (சின்னப்பிள்ளை)
யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசலட்சுமி கதிர்காமநாதன் அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
கமல்றாஜ், பாமாவின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2019 சனிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்