விநாயகர் விளையாட்டுக் கழக பொது கூட்டத்தில் 2020 ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு..!

0 comments
தைப்பொங்கல் திருவிழா நிகழ்வை தொடர்ந்து கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வுகளில் கனடாவில் வசிக்கும் எமது கழக ஆதரவாளர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அவருக்கும் எமது கழகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.





Aucun commentaire:

Enregistrer un commentaire