பிரதான வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும் நுணசை வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட செசிலியூஸ் அருள்நாயகம் 04/12/2019 அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 07/12/2019சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.15 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 3.00மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் .