அமரர் சுப்பிரமணியம் கேமாங்கனி
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி அம்பாள்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கேமாங்கனி அவர்கள் 19-01-2020 ஞாயிற்று கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சந்திரமலர் மரியநாயகம் ( அக்கா) மாதகல் 0214329229