பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பண உதவியுடன், மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையால்..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பண உதவியுடன், மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையால், விளையாட்டு மைதானத்தின் முன் பகுதியில் மதில் கட்டி, கதவு போடப்பட்டு, அமைக்கப்பட்ட நிரந்தர பெயர்ப்பலகையினை எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு டிலக்சன் அவர்கள் 06-03-2020 அன்று திரைநீக்கம் செய்து வைத்தார்.





















Aucun commentaire:

Enregistrer un commentaire