27.03.2020 அன்று நாடளாவிய ரீதியில் பரவிவரும் "கொரோனா" பாதிப்பை கட்டுப்படுத்துவதன் மூகமாக எமது பிரதேசமான மாதகல் கிழக்கு, கோணவளை, குசுமந்துறை ஆகிய இடங்களுக்கு சென்று மருத்துவக் குறிப்பை பண்டத்தரிப்பு கிராமிய ஆயுள் வேத டொக்டர் வைத்திய கலாநிதி வி.வனிதா அவர்களும் பொருளாதாரம் வாழ்வாதாரம் சம்மந்தமாக பிரதேச சபை உறுப்பினர் வா.சிவனேஸ்வரி அவர்களும் இணைந்து விழிப்புணர்வு ஒன்றை எம் மக்களுக்கு தெளிவு படுத்தினார்கள்.
Inscription à :
Publier les commentaires (Atom)




